சொத்து விபரங்களை இணையதளத்தில் வெளியிட்டார் உ.பி. முதல்வர் அகிலேஷ்
உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தனக்கு ரூ. 4.83 கோடிக்கு சொத்துகள் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். உத்தர பிரதேசத்தின் இளம் முதல்வராக 38 வயதில் பதவியேற்றுள்ள அகிலேஷ் யாதவ், மாநில அரசு இணையதளத்தில் மேலும்படிக்க
No comments:
Post a Comment