google1

Saturday, March 3, 2012

சங்கரன்கோவில் தொகுதி தேர்தல் அதிகாரி திடீர் மாற்றம்

சங்கரன்கோவில் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி நேற்று திடீரென்று மாற்றப்பட்டு உள்ளார்.

சங்கரன்கோவில் சட்டசபை இடைத்தேர்தலுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியாக கலெக்டர் இரா.செல்வராஜ் செயல்பட்டு வருகிறார். தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக கலால் துறை உதவி மேலும்படிக்க

No comments:

Post a Comment