செல்வராகவன் இயக்கும் 'இரண்டாம் உலகம்' படத்தில் நாயகியாக அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தில் இவர் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
ஒரு வேடத்தில் வெகுளிப் பெண்ணாகவும், இன்னொரு வேடத்தில் ஆக்ரோஷமான பெண்ணாகவும் நடிக்கிறாராம். இப்படத்தின் மேலும்படிக்க
No comments:
Post a Comment