google1

Thursday, March 1, 2012

60-வது பிறந்த நாள்: கருணாநிதியிடம் ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 60-வது பிறந்த நாளை சென்னையில் அக்கட்சித் தொண்டர்கள் வியாழக்கிழமை உற்சாகமாகக் கொண்டினார்.

திமுக தலைவர் கருணாநிதியிடம் மு.க.ஸ்டாலின் ஆசி பெற்றதுடன் 5 மணி நேரம் நின்றபடியே தொண்டர்களின் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டார்.

சென்னை தேனாம்பேட்டை மேலும்படிக்க

No comments:

Post a Comment