google1
Wednesday, February 29, 2012
Singam 2 in foreign locations
Rehman at Oscars Awards function
CBSE board exams begin today
2 fishermen killed, 3 missing after boat hits unidentified ship
மீன்எண்ணெய் சாப்பிட்டால், மூளை இளமையாக இருக்கும்!!
மீன் எண்ணெயில், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் என்ற ஊட்டச்சத்து அதிக அளவில் உள்ளது. இந்த ஒமேகா-3, மூளையை இளமையாக வைத்திருக்க உதவுவதாக அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
67 வயதுள்ள சுமார் 1,500 பேரிடம் மேலும்படிக்க
67 வயதுள்ள சுமார் 1,500 பேரிடம் மேலும்படிக்க
வேலைக்கார பெண்ணை கொடுமைப்படுத்திய இந்திய தூதர் நிருபமா ராவ் ரூ.7½ கோடி கொடுக்க கோர்ட்டு உத்தரவு
அமெரிக்காவுக்கான இந்திய தூதாë நிருபமா ராவ். இவரிடம் 3 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்த பெண், கொடுமைப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த அமெரிக்க கோர்ட்டு, அப்பெண்ணுக்கு ரூ.7½ கோடி இழப்பீடு மேலும்படிக்க
பள்ளி மாணவன் கடத்தல் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்
சென்னையில் ரூ.1 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தப்பட்டான். டியூசனுக்கு சென்ற மாணவனை மர்ம கும்பல் கடத்தி சென்றதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
மாணவனை கடத்திய மர்ம கும்பலை பிடிக்க போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும்படிக்க
மாணவனை கடத்திய மர்ம கும்பலை பிடிக்க போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும்படிக்க
திருமணமான 4 நாட்களில் கணவனுக்கு 'அல்வா' கொடுத்து விட்டு காதலனுடன் மாயமான புதுப்பெண்
தாம்பரத்தில் திருமணமான 4 நாட்களில் கணவனை ஏமாற்றி விட்டு மாயமான புதுப்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை புது வண்ணாரப்பேட்டை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் தனசேகர். இவருடைய மகள் ஹேமமாலினி (வயது 18). அங்குள்ள மேலும்படிக்க
சென்னை புது வண்ணாரப்பேட்டை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் தனசேகர். இவருடைய மகள் ஹேமமாலினி (வயது 18). அங்குள்ள மேலும்படிக்க
'108' ஆம்புலன்சு சேவைக்கு டிரைவர்-மருத்துவ உதவியாளர் பணிகளுக்கான நேர்காணல் திருவள்ளூரில் 9-ந் தேதி நடக்கிறது
படுக்கையறை காட்சியை படம்பிடித்து இன்டர்நெட்டில் வெளியிட்ட கணவர் கைது
இலங்கையை சேர்ந்த காதல் மனைவியுடன் படுக்கையறையில் உல்லாசமாக இருந்ததை படம் பிடித்து இன்டர்நெட்டில் வெளியிட்ட கணவனை போலீசார் நேற்று கைது செய்தனர். மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(28). இலங்கை நாவல்செட்டியா பகுதியை சேர்ந்தவர் மதுமதி மேலும்படிக்க
10,000 காலி இடங்களை நிரப்ப இந்த மாதத்துக்குள் அறிவிப்பு - தேர்வாணையத் தலைவர் நட்ராஜ்
அரசு அலுவலகங்களில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவது குறித்து இந்த மாதத்துக்குள் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேர்வாணையத் தலைவர் நட்ராஜ் கூறினார். சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி ஆண்டு விழா நேற்று மேலும்படிக்க
ஆசிரியர் தகுதித்தேர்வில் கேள்விகள் எப்படி இருக்கும்?
இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு இந்த ஆண்டு முதல்முறையாக ஆசிரியர் தகுதித்தேர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஓரிரு நாளில் வெளியிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை மேலும்படிக்க
எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து சொந்த குரலில் குத்துப் பாடல் பாடிய நடிகர் அருண் விஜய்
அருண் விஜய், மகிழ் திருமேனி டைரக்ஷனில், `தடையற தாக்க' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக மேலும்படிக்க
விஜயசாந்தி இடத்தை பிடிப்பேன் - நடிகை தன்ஷிகா பேட்டி
`பேராண்மை' படத்தில் என்.சி.சி. மாணவியாக அறிமுகமாகி, சண்டை காட்சிகளில் துணிச்சலாக நடித்தவர், தன்ஷிகா. அதைத்தொடர்ந்து அவர், வசந்தபாலன் டைரக்ஷனில், `அரவான்' மேலும்படிக்க
சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது
புதிய வாடகை ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் மேலும்படிக்க
நைஜீரியாவில் சிங்கம் பார்ட் - 2
ஈரான் ஆயில் இறக்குமதியை இந்தியா நிறுத்த வேண்டும் - அமெரிக்கா வற்புறுத்தல்
ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகள் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்தியுள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்கா, உலக அரங்கில் மேலும்படிக்க
கொள்ளையனை மண்வெட்டியால் வெட்டிப் பிடித்த பெண்கள்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீட்டுக்குள் கொள்ளையடிக்க புகுந்த கொள்ளையனை தாய், இருமகள்கள் சேர்ந்து துணிச்சலுடன் போராடி மண்வெட்டியால் வெட்டிப் பிடித்தனர். மற்றொரு கொள்ளையன் பணம், நகைகளுடன் தப்பியோடினான்.
புவனகிரி அருகே உள்ளது பு.உடையூர். இக்கிராமத்தில் மேலும்படிக்க
சங்கரன்கோவில்: வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை
வேட்பு மனுக்கள் அனைத்தும் வியாழக்கிழமை (மார்ச் 1) பரிசீலனைக்கு எடுத்துக் மேலும்படிக்க
நாகர்கோவில் சமூக சேவகி கொலை வழக்கில் நர்ஸ் கைது
சமூக சேவகி கொலை வழக்கில், நர்ஸ் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே, திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராணி. எயிட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் உள்ளிட்ட, பல சமூக சேவையில் ஈடுபட்டிருந்தார். மேலும்படிக்க
துப்பாக்கியில் விஜய்யின் பாட்டு!!
தொட்டபெட்டா ரோட்டு மேல... அடடா அலமேலு ஆகிய பாடல்கள் விஜய்யின் குரலில் ஒலித்த மேலும்படிக்க
இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட ஜெர்மனி உளவாளி நாகர்கோவில் வந்தது எப்படி?
இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட ஜெர்மனி உளவாளி நாகர்கோவில் வந்தது எப்படி என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெர்மனி நாட்டை மேலும்படிக்க
தமிழக முதல்வருடன் கூடங்குளம் எதிர்ப்புக் குழு சந்திப்பு
கூடங்குளம் அணுமின்உலை குறித்து மாநில அரசின் வல்லுனர் குழு நேற்று முன்தினம், அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்நிலையில், கூடங்குளம் எதிர்ப்புக்குழு நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரூ.14 ஆயிரம் கோடியில் மேலும்படிக்க
500 ஆண்டு பழமையான கோல்கொண்டா வைரம் ஏலம்
பியோ சான்சி என்ற மிகப்பெரிய கோல்கொண்டா வைரக்கல் ஏலம் விடப்பட உள்ளது.
ஆந்திர தலைநகர் ஐதராபாத் முன்பு கோல்கொண்டா என அழைக்கப்பட்டது. இங்குள்ள வைர சுரங்கத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரிய வைரம் மேலும்படிக்க
Occupy Men's Toilet Movment in china
ஆண்கள் டாய்லெட்டை மறித்து சீன பெண்கள் போராட்டம்
சீனாவில் பெண்களுக்கான பொது டாய்லெட் போதிய அளவில் இல்லை என்று கூறி பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீன தலைநகர் பீஜிங்கில் பெண்களுக்கான பொது டாய்லெட் போதுமான அளவு இல்லை என்று கூறி பெண்கள் மேலும்படிக்க
பவார் கன்னத்தில் அறைந்தவருக்கு அடி,உதை
மத்திய அமைச்சர் சரத்பவார் கன்னத்தில் அறை விட்ட சீக்கிய இளைஞர் கடந்த இரண்டு மாதத்தில் 3 முறை மர்ம ஆசாமிகளால் தாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக முதல் இரண்டு முறை வழக்கு பதிவு மேலும்படிக்க
ஆபாச படம் எடுத்து மாணவியை சீரழித்த கல்லூரி பேராசிரியருடன் 4 நண்பர்களும் சிக்கினர்
கோவில்பட்டியில் கல்லூரி மாணவியை 3 ஆண்டாக சீரழித்து ஆபாச படம் பிடித்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார். அவரது நண்பர்கள் 4 பேரும் சிக்கினர்.
கோவில்பட்டியைச்சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் சசிகுமார்(28, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள மேலும்படிக்க
உல்லாசத்துக்கு வர மறுத்த பெண்ணுக்கு கத்தி குத்து
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்கா அகரம்சீகூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியன். இவரது மனைவி பார்வதி(40). இவர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி மெயின் ரோட்டில் உள்ள அரசு தொடக்க பள்ளி முன்பு தர்பூசணி வியாபாரம் செய்கிறார். மேலும்படிக்க
சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க டிப்ஸ்
Slumdog actress Tanvi Lonkar in Tamil movie
Anushka's Dual role in Irandam Ulagam
pineapple and mango salad
Tomato Soup
Mushroom Soups
அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வியின் தந்தை மீது மருமகள் புகார்
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வியின் சகோதரர் மனைவி சமுத்திரக்கனி, தன்னை தனது கணவருடன் வாழ விடாமல் அவரது தந்தை தடுப்பதாக கூறி போலீஸில் புகார் கொடுத்து�்ளார்.
முத்துச்செல்வியின் தந்தை முன்னாள் அதிமுக மேலும்படிக்க
Chinese Vegetable Soup
கணவரை கடத்தியதாக திருநங்கைகள் மீது மனைவி புகார்
விழுப்புரத்தில் திருநங்கைகள் கடத்திச் சென்ற தனது கணவரை மீட்டுத் தர வேண்டுமென மனைவி, போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகே உள்ள எரளூர் காலனியைச் சேர்ந்தவர் முருகன், 33. இவரது மனைவி பச்சையம்மாள், 30. இவர் மேலும்படிக்க
விழுப்புரம் அருகே உள்ள எரளூர் காலனியைச் சேர்ந்தவர் முருகன், 33. இவரது மனைவி பச்சையம்மாள், 30. இவர் மேலும்படிக்க
விரக்தியால் ஆன்மீகத்துக்கு மாறிவிட்ட நடிகை நிகிதா
ஐ.பி.எல். போட்டி: 900 கோடிக்கு இன்சூரன்ஸ்
மேலும்படிக்க
சச்சினுக்கு இடம் : சேவாக் நீக்கம்
மேலும்படிக்க
Tuesday, February 28, 2012
State expert panel submits report on nuclear project
Renew your ration card online
Four NGOs booked for funding Kudankulam stir
வளர்த்தவரை கோடீஸ்வரராக மாற்றிய வேட்டை நாய்
சீனாவை சேர்ந்த ஒருவரை அவர் வளர்த்த வேட்டை நாய் கோடீஸ்வரராக மாற்றி இருக்கிறது. குயு கியூங்காய்(வயது 53) என்ற பெயருடைய அவர் வளர்ப்பு நாய்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு மேலும்படிக்க
போர்க்களத்துக் குதிரைகள் - தீபிகா
குண்டுபட்டு விழுந்த வீரர்களின்
போர்க்களக் குதிரைகள்
சுமப்பதற்கு யாருமற்று
அங்குமிங்கும் அமைதியாய் அலைகின்றன.
எல்லோருக்காகவும் ஓடித்திரிந்த
அவற்றின் கால்கள்
நடக்கமுடியாத கனதியோடு
புல்வெளியற்ற சாம்பல் மேடுகளுக்குள்
ஆழப் புதைகின்றன.
குதிரைகளால் பேசமுடியாதிருக்கிற
வலிமிகுந்த வார்த்தைகளு��்கு
யாராலும் களிம்பு தடவ முடியாதிருக்கிறது.
கண்களினோரங்களில் கண்ணீர் வழிந்திருக்கிற
அவற்றின் வயிறுகள்
தண்ணீருக்காக எல்லோர் முகங்களையும்
மேய்கின்றன.
தண்ணீர் வைக்க மறுக்கிறவர்களுக்கும்
தண்ணீர் மேலும்படிக்க
நடிகர் அர்ஜுன் கட்டும் 28½ அடி உயர ஆஞ்சநேயர் கோவில் - அக்டோபர் மாதம் கும்பாபிஷேகம்
சென்னையை அடுத்த கெருகம்பாக்கத்தில், நடிகர் அர்ஜுனுக்கு சொந்தமாக மேலும்படிக்க
பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 மாணவியிடம் செக்ஸ் சில்மிஷம்: ஆசிரியர் கைது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கீழ் கோத்தகிரியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு வணிகவியல் ஆசிரியராக பால்ராஜ் (வயது 48) என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் பிளஸ் 2 மாணவி ஒருவரை, பள்ளிக்கூட மேலும்படிக்க
ஜெர்மனிக்காரருக்கும் எனக்கும் தொடர்பில்லை - உதயகுமார்
கூடங்குளம் அணுமின்நிலைய மேலும்படிக்க
ஆன்-லைனில் ரேஷன் கார்டை புதுப்பிக்கலாம்
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும்படிக்க
நடிகர் கார்த்தியை அனுமதிக்க மறுத்த ஜிம்கானா கிளப்
புதிதாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் பாண்டிச்சேரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினை தொடங்கி வைக்க, சென்னை - அண்ணாசாலை ஜிம்கானா கிளப்பிற்கு வந்த நடிகர் கார்த்தி மற்றும் சென்னை-வடபழனி மேலும்படிக்க
விஜய்யின் துப்பாக்கியில் சைலன்சர் சத்யன்...!
அ.தி.மு.க.வில் இணைகிறார் பாக்யராஜ்...!
ஆட்சி மாறினால் காட்சியும் மாறத்தான் செய்யும். இது எல்லா தரப்பினருக்கும் பொருந்தும். கடந்த ஆட்சி இருந்த வரைக்கும் தி.மு.க.,வில் இருந்த பலர் இப்போது அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் பக்கம் சாயத் தொடங்கியுள்ளனர். அந்தவகையில் மேலும்படிக்க
சோனியா திடீர் வெளிநாடு பயணம்
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி (வயது 65) கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்கா மேலும்படிக்க
இன்று நள்ளிரவு முதல் டேங்கர் லாரி ஸ்டிரைக்
இத்தாலி கப்பல் நிறுவனம் ரூ.3 கோடி உத்தரவாதம் தரவேண்டும் - கோர்ட்டு உத்தரவு
கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு நிதி வழங்கிய 4 தொண்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன
கூடங்குளம்: நிபுணர் குழு அறிக்கை தந்தது
இந்நிலையில், உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவினர் முதல்வரை புதன்கிழமை சந்தித்து தங்களது மேலும்படிக்க
இங்கிலாந்து பள்ளிகளில் ஓரின சேர்க்கை பற்றி கற்றுத் தர நிர்பந்தம்?
இங்கிலாந்தில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தின் முக�கியம் பற்றி மாணவர்களுக்கு கற்றுத்தர அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப 'திருமணம்' என்ற மேலும்படிக்க
மனிஷா கொய்ராலா வாழ்க்கை படமாகிறது
சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' என்ற படம் உருவானது. இதற்கு மேலும்படிக்க
கல்லூரி மாணவியை மயக்கி ஆபாச படம் எடுத்த பேராசிரியர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச்சேர்ந்தவர் சசிகுமார்(28). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் ஆச�ரியராக வேலைபார்த்து வருகிறார். அதே மேலும்படிக்க
இத்தாலி சொகுசு கப்பலில் தீ: 1050 பயணிகள் சிக்கி தவிப்பு
"தி கோஸ்டா அல்லீக்ரா" என்ற இத்தாலி சொகுசு கப்பல் இந்திய பெருங்கடலில் உள்ள மடாகாஸ்கர் என்ற தீவில் இருந்து செசெல்ஸ் தீவுக்கு புறப்பட்டு சென்றது. அதில் 1050 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 636 மேலும்படிக்க
Subscribe to:
Posts (Atom)