google1

Tuesday, February 28, 2012

கூடங்குளம்: நிபுணர் குழு அறிக்கை தந்தது

கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை தொடர்பாக ஆய்வு செய்த மாநில அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம் செவ்வாய்க்கிழமை வழங்கியது.

இந்நிலையில், உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவினர் முதல்வரை புதன்கிழமை சந்தித்து தங்களது மேலும்படிக்க

No comments:

Post a Comment