10,000 காலி இடங்களை நிரப்ப இந்த மாதத்துக்குள் அறிவிப்பு - தேர்வாணையத் தலைவர் நட்ராஜ்
அரசு அலுவலகங்களில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவது குறித்து இந்த மாதத்துக்குள் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேர்வாணையத் தலைவர் நட்ராஜ் கூறினார். சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி ஆண்டு விழா நேற்று மேலும்படிக்க
No comments:
Post a Comment