நடிகையின் நடத்தையில் சந்தேகப்பட்ட அவரது காதலன், நடிகையை கத்தியால் குத்திய சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹுடுகா ஹுடுகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சவுமியா. இவர், பெங்களூரைச் ச�ர்ந்த அனில் குமாரை மேலும்படிக்க
உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.
எனக்குள் நான்... வெறுமையாய்.. பிரிந்து சென்றிருக்கக் கூடாது... தவிப்பின் துயர் உணர வைத்தது உன் பிரிவு தான்...!
எனக்குள் நான் பொறுமையாய்... காத்து நின்றிருந்தேன்.. என்றாவது உன் பார்வை என் மீது திரும்பும் என்ற நம்பிக்கையில்.. காத்தலின் பெருமையை உணர்த்தியவள் நீ..!
நான் நினைத்த எதுவும் நடக்க வில்லை. இதுவரை.. பொறுமையும்.. வெறுமையும்.. தனிமையும்...போனதெங்கே...? இதோ.... எங்கிருந்தோ வந்த தென்றல் நாற்றைப் பிடுங்கிப் சேற்றில் புதைத்த போது.. புரிந்தது..... வாழ்க்கை இது என்று..!
தமிழினமே.. தமிழினமே.. என் தமிழினமே.. விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோக் கற்ற தமிழினமே… காலத்தை காற்றுப் போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே… தமிழினமே… தமிழினமே… என் தமிழினமே… எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே.. யாருக்��ு கீழ்நின்று உன் மேலும்படிக்க
முல்லைப் பெரியாறைக் காக்க டிசம்பர் 7-ம் தேதி பிரசாரப் பயணமும், டிசம்பர் 8-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும் நடத்த உள்ளதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தென் தமிழ்நாட்டின் வா��்வாதாரமான மேலும்படிக்க
பிரிட்டனில் ஓய்வூதியச் சீர்திருத்தத்தை எதிர்த்து நேற்று 20 லட்சம் பொதுத் துறை ஊழியர்கள் பங்கு கொண்ட பிரமாண்ட ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் நடந்தது."வேலை நிறுத்தங்கள் ஒன்றை�ும் சாதிக்கப் போவதில்லை' என பிரிட்டன் மேலும்படிக்க
நாட்டின் பங்கு வியாபாரம் புதன்கிழமை அன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' வர்த்தகம் முடியும்போது 115 புள்ளிகள் அதிகரித்தது.
சர்வதேச அளவில் பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது. மேலும்படிக்க
ஐவரி கோஸ்ட் முன்னாள் அதிபர் லாரன் பேக்போ, 66, அந்நாட்டில் நிகழ்ந்த தேர்தலுக்குப் பின்னான கலவரங்கள் குறித்த விசாரணைக்காக, நேற்று நெதர்லாந்தின், தி ஹாக் நகரில் உள்ள சர்வதேச கிரிமினல் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டார்.
அமெரிக்க எரிசக்தித்துறையின் துணைச் செயலராக அமெரிக்க வாழ் இந்தியரான அருண் மஜும்தார் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை அமெரிக்க அதிபர் ஒபாமா நேரடியாக இப்பொறுப்பில் நியமித்துள்ளார்.
மும்பை ஐஐடி-யில் படித்த மஜும்தார், 2009-ம் ஆண்டு முதல் அமெரிக்க எரிசக்தித்துறையின் மேலும்படிக்க
மேஷம்: நீண்ட தூர பயணங்கள் செல்லலாம். ஏதோ ஒரு விஷயத்தை நினைத்து, அதிக அளவில் கவலை கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் அல்லது சக ஊழியர்கள் ஏட்டிக்குப் போட்டியாக நடந்து எரிச்சல் உண்டாக்கலாம். வேலை நெருக்கடிகளால் மேலும்படிக்க
காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த குள்ளம் பாக்கத்தை சேர்ந்தவர் ஏசுபாதம் (35), கூலி தொழிலாளி. அவருக்கும் வேலூர் பாகாயத்தை அடுத்த முல்லை நகரைச் சேர்ந்த செல்வமேரி (30) என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு மேலும்படிக்க
நடிகை புவனேஸ்வரி மீது பைனான்சியர், போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
சென்னை தியாகராயநகரை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 40). பைனான்சியரான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நடிகை புவனேஸ்வரி மீது பரபரப்பு புகார் மனு மேலும்படிக்க
பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்த 19 வயது இளம்பெண், பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் மேட்டுப்பாளையத்தில் மேலும்படிக்க
சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் கூச்சல்-அமளி நிலவியதால், நேற்றும் இரு சபைகளும் முடங்கின. இதையடுத்து, குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து 7-வது நாளாக குறிப்பிடத்தக்�� எந்த அலுவலும் நடைபெறாமல் மேலும்படிக்க
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் மோதும் 2வது ஒருநாள் கிரிகெட் போட்டி, விசாகப்படினத்தில் நாளை பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் வெஸ்ட் இண்டிஸ் அணி 5 ஒருநாள் மேலும்படிக்க
மீஞ்சூர் அருகே உள்ளது கலாஞ்சி கிராமம். இங்குள்ள சிந்தாமனீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஒரு மரத்தில் 2 திருநங்கைகள் தூக்கில் தொடங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வியாழக்கிழமை) இந்தியா முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 20 லட்சம் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்றுவதே இந்திய அரசின் தலையாய கடமை. அதன் படி வால்மார்ட், டெஸ்கோ ஆகிய சில்லரை வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் திமிங்கிலங்களை இந்தியாவில் செயல்பட அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துவிட்டது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.78 பைசா குறைக்க எண்ணெய் நிறுவணங்கள் முடிவு செய்துள்ளன. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது. கடந்த 15ம் தேதி பெட்ரோல் விலை ரூ.2.00 மேலும்படிக்க
ஒரு பதிவராக நமது பிளாக்கை பத்திரமாக வைத்துக் கொள்வது சில சமயங்களில் சற்று சிரமமான காரியம்தான். நமது ஒவ்வொரு இடுகைகளும் நமது எண்ணங்களின், சிந்தனைகளின், ஆராய்ச்சிகளின் வெளிப்பாடாக உள்ளது என்பதும், இவையனைத்தும் நமது அந்தரங்க மேலும்படிக்க
Two days ahead of Prime Minister Manmohan Singh and UPA chairperson Sonia Gandhi's Imphal visit, rebels triggered a bomb explosion at the historic palace compound மேலும்படிக்க
Pakistan on Wednesday released video footage to substantiate that the Nato (North Atlantic Treaty Organisation) air strikes at two military checkposts in the country's north-western மேலும்படிக்க
Grappling with the logjam in Parliament over the decision on FDI in retail, the Congress Core Group on Wednesday discussed the issue but could not மேலும்படிக்க
தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கடந்த ஜீன் மாதம் ஒன்றாம் தேதி முதல் 51 சதவிகிதத்தில் இருந்து 58 சதவிகிதமாக அகவிலைப்படியை உயர்த்தி உள்ளது. இந்த தொகை நிலுவையின்றி முழுத்தொகையும் கிடைக்கும் மேலும்படிக்க
மணிப்பூர் மாநிலத்தில் இம்பால் நகர கண்காட்சி நடைபெறும் இடத்தின் வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரிக் ஷா ஒன்றில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் பலியானார். முன்று பேர் காயமடைந்தனர். மேலும் உயிர் மேலும்படிக்க
சின்ன வெங்காயம் - 100 கிராம் மணத்தக்காளி வத்தல் - 50 கிராம் பூண்டு - 10 பல் புளி ,உப்பு ,கருவேப்பிலை-தேவையான அளவு மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மல்லி தூள் - 3 ஸ்பூன் மஞ்சள் மேலும்படிக்க
துவரம் பருப்பு - 150 கிராம் வெந்தயக்கீரை - 1 கட்டு சின்ன வெங்காயம் - 100 கிராம் பூண்டு - 4 பல் மஞ்சள்தூள் - கால் ஸ்பூன் புளி,உப்பு - தேவையான அளவு காயம் - சிறிதளவு கடுகு,வெந்தயம் - மேலும்படிக்க
துவரம் பருப்பு - 100 கிராம் கத்தரிக்காய் - 2 முருங்கைக்காய் - 1 மாங்காய் - 1 சின்ன வெங்காயம் -10 புளி - சிறிதளவு மஞ்சள்தூள,பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன் தேங்காய் - 2 பத்தை எண்ணெய் ,உப்பு - தேவையான மேலும்படிக்க
நாட்டின் பங்கு வியாபாரம் செவ்வாய்க்கிழமை அன்று மந்தமாக இருந்தது. சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் `புளூசிப்' நிறுவன பங்குகள் விலை குறைந்ததையடுத்து மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 159 புள்ளிகளை இழந்தது.
"அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின்' கீழ் மாவட்ட அளவிலான குழுக்களின் மூலம் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான தேர்வுக்குழு இந்த ஆசிரியர்களை நியமிக்கும். மேலும்படிக்க
உறவினர் அல்லது நண்பர் ஒருவர் மீது கோபம், வெறுப்பை காட்டுவீர்கள். பெரிய மனிதர்கள் சிலரின் கண்டிப்பிற்கு ஆளாகலாம். பண விஷயங்களில் உங்களிடம் வாக்குக் கொடுத்த ஒருவர் அதைக் காப்பாற்றாமல் இழுத்தடிக்கலாம். சில மேலும்படிக்க
ரஷிய நாட்டின் சர்வாதிகாரியாக இருந்து மறைந்த ஸ்டாலினின் ஒரே மகள் ஸ்வெத்லானா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. இவர் 1970-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவில் உள்ள மத்திய விஷ்கான்சின் நகரில் கணவர் வில்லியம் மேலும்படிக்க
உலகத்தில் மக்கள் வாழ்வதற்கு சிறந்த நகரங்கள் எவை என்று மெர்சர் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது. அமைதியான, நல்ல சுற்றுச்சூழல், செலவு, கட்டமைப்பு, போக்குவரத்து வசதி, ஆஸ்பத்திரி வசதி உள்ளிட்ட பலவற்றில் சிறந்து விளங்கும் மேலும்படிக்க
"பார்லிமென்ட் நிலைக் குழு தயாரித்துள்ள லோக்பால் வரைவு மசோதாவில், எங்களின் முக்கிய கோரிக்கைகள் இடம்பெறவில்லை. எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் 11ம் தேதி டில்லியில், மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன்" என, அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார்.
போலீசாரால் கற்பழிக்கப்பட்ட 4 பெண்களுக்கும் உடனடியாக மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ பர��சோதனை செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறைக்கைதிகளுக்கான உரிமை மேலும்படிக்க
தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையொட்டி, கோவை, திருப்பூர், சென்னை ஆகிய இடங்களில் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மேலும்படிக்க
முதல்வர் ஜெயலலிதா கோடநாடு செல்லும் பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாட்டிற்கு 30-ந்தேதி செல்வார் என்றும், சில வாரகாலம் அங்கிருந்தபடியே அரசு பணிகளை கவனிப்பார் என்றும் கடந்த 26-ந்தேதி மேலும்படிக்க
ராணாவுக்கு முன் ரஜினி நடிக்கும் 3D படமான கோச்சடையான் படத்தை ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா இயக்குகிறார். ஆங்கிலப்படங்களான டின்டின், அவதார் படங்களில் பயன்படுத்திய தொழில்நுட்பங்கள் கோச்சடையான் படத்தில் பயன்படுத்த�்பட உள்ளது.