google1

Tuesday, October 26, 2010

வடகிழக்கு பருவமழை ஓரிரு நாளில் தொடங்கும்

தமிழக கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் வடகிழக்கு பருவமழை ஓரிரு நாளில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-

தமிழ் நாட்டுக்கு பெய்யக்கூடிய மழை மேலும்படிக்க

No comments:

Post a Comment