ராஜீவ் கொலை வழக்கில் இருந்து புலிகள் தலைவர் பிரபாகரன் பெயர் நீக்கம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரின் பெயர்களை நீக்கி தடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment