பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் ஓர் அரசு தொடக்க பள்ளிக்கூடம், சுடுகாட்டில் நடப்பது தெரிய வந்துள்ளது. சுடுகாட்டில் வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, ஏதாவது பிணம் வந்தால், உடனே மாணவர்களுக்கு விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment