ஊழலை வெளிக்கொண்டு வர ஸ்டிங் ஆபரேஷன் நடத்துவது தவறில்லை : டில்லி ஐகோர்ட்
பார்லிமென்டில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய எம்.பி.,க்களை ஸ்டிங் ஆபரேஷன் மூலம் அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் இருவர் மீதான வழக்குகளை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. ஊழலை வெளிக்கொணர ஸ்டிங் ஆபரேஷன் நடத்துவதில் தவறில்லை என்றும் மேலும்படிக்க
No comments:
Post a Comment