ஸ்ட்ராஸ்பூர்....! (Strasbourg!)
ஐரோப்பியப் பாராளுமன்றம் அமைந்திருக்கும் அழகிய நகரம்.
கடந்த முறை, 2009 இல், இலக்கியத்தேடலின் இரண்டாம் கூட்டத்தை அங்கு நடத்த அழைப்பு விடுத்தார் எழுத்தாள நண்பரும் இலக்கியத்தேடலின் உறுப்பினருமான நாகரத்தினம் கிருஷ்ணா. விளைவாக, அதுபோல இலக்கிய மேலும்படிக்க
No comments:
Post a Comment