அமெரிக்காவில் 98 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது
அமெரிக்காவில் கணவர் மற்றும் கணவருடைய மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 14 சிறை அதிகாரிகள் முன்னிலையில் அவருக்கு விஷ ஊசி போடப்பட்டது.
No comments:
Post a Comment