google1
Thursday, September 30, 2010
ஓரினச்சேர்க்கை உறவை வீடியோ படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதால் மாணவர் தற்கொலை
அமெரிக்காவில் உள்ள ரட்கர் பல்கலைக்கழகத்தில் படித்தவர் டைலர் கிளமெண்டி. இவர் முந்தைய நாளில் ஒருவருடன் கல்லூரி விடுதியில் ஓரினச்சேர்க்கை உறவு கொண்டதை அவரது அறைத்தோழர்கள் ரகசியமாக வீடியோ படம் எடுத்து அதை இணையதளத்தில் ஒளிபரப்பி மேலும்படிக்க
பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ புரட்சி அபாயம்: முஷாரப் எச்சரிக்கை
பாகிஸ்தானில் ராணுவ புரட்சி ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக முன்னாள் தளபதி முஷாரப் எச்சரித்துள்ளார்.
லண்டனில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது:
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, பிரதமர் யூசுப் ரஸô கிலானி, மேலும்படிக்க
லண்டனில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது:
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, பிரதமர் யூசுப் ரஸô கிலானி, மேலும்படிக்க
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில் சேவைகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக சிறப்பு விரைவு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூர்- நாகர்கோவில் சிறப்பு ரயில் (0617): எழும்பூரில் இருந்து இந்த ரயில் நவம்பர் 4-ம் தேதி இரவு 8.20 மணிக்குப் புறப்பட்டு, மேலும்படிக்க
சென்னை எழும்பூர்- நாகர்கோவில் சிறப்பு ரயில் (0617): எழும்பூரில் இருந்து இந்த ரயில் நவம்பர் 4-ம் தேதி இரவு 8.20 மணிக்குப் புறப்பட்டு, மேலும்படிக்க
ரூ.5 கோடி பரிசு பெற்றவருக்கு அடுத்த மாதத்தில் மேலும் ரூ.10 கோடி லாட்டரி பரிசு
அமெரிக்காவில் உள்ள மிசோரியை சேர்ந்தவர் எர்னஸ்ட் புல்லன். 57 வயதான இவர் சுரண்டல் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கும் பழக்கம் உடையவர். அவர் கடந்த மாதம் வாங்கிய டிக்கெட்டுக்கு ரூ.5 கோடி பரிசு கிடைத்தது. இந்த மேலும்படிக்க
பொன்சேகாவுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை: ராஜபக்ஷே ஒப்புதல்
இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கும் தீர்ப்புக்கு அதிபர் ராஜபக்ஷே வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
இலங்கை உள்நாட்டு போரின்போது ராணுவத்துக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்ததில் ஊழலில் ஈடுபட்டதாக மேலும்படிக்க
இலங்கை உள்நாட்டு போரின்போது ராணுவத்துக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்ததில் ஊழலில் ஈடுபட்டதாக மேலும்படிக்க
இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளத் தடை: தமிழக அரசு
பாலாறு, தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ள தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்குப் பதிலாக, அதிகளவு மணல் படிந்துள்ள கொள்ளிடத்தில் மணல் எடுக்க அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுப்பணித் மேலும்படிக்க
பொதுப்பணித் மேலும்படிக்க
அயோத்தி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் : வக்பு வாரியம் அறிவிப்பு
அயோத்தி பிரச்சினை தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாக சன்னி வக்பு வாரியம் அறிவித்து உள்ளது.
இதுபற்றி சன்னி வக்பு வாரிய வக்கீல் ஜாபர்யாப் ஜிலானி நிருபர்களுக்கு மேலும்படிக்க
இதுபற்றி சன்னி வக்பு வாரிய வக்கீல் ஜாபர்யாப் ஜிலானி நிருபர்களுக்கு மேலும்படிக்க
பிரபுல் படேல் மன்னிப்புக் கோரவில்லை : அமெரிக்க மந்திரி தகவல்
நடந்த சம்பவத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என, பிரபுல் படேல் எங்களிடம் கேட்கவில்லை, நடந்ததை பெருந்தன்மையுடன் விட்டுவிட்டார் என, அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஜேனட் நபோலிடானோ கூறியுள்ளார்.
மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் மேலும்படிக்க
மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் மேலும்படிக்க
அயோத்தி தீர்ப்பு : முழு விபரம்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி, பாபர் மசூதி அமைந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக 60 ஆண்டுகளாக உள்ள வழக்கின் பின்னணி...
அயோத்தி உரிமை தொடர்பாக நான்கு வழக்குகள் உள்ளன. ஒவ்வொரு வழக்கிலும் மேலும்படிக்க
அயோத்தி உரிமை தொடர்பாக நான்கு வழக்குகள் உள்ளன. ஒவ்வொரு வழக்கிலும் மேலும்படிக்க
இந்தியாவுக்கு இது ஒரு பாடம்
காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாட்டில் ஏற்பட்ட குளறுபடிகள் இந்தியாவுக்கு ஒரு பாடம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா கூறியுள்ளார்.
நியூயார்க்கில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பது: "ஒவ்வொரு நாடும் மேலும்படிக்க
நியூயார்க்கில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பது: "ஒவ்வொரு நாடும் மேலும்படிக்க
கவர்ச்சியாக நடித்துள்ளாராம் பிரியா
தெலுங்கில் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து வருகிறார் பிரியாமணி. நீச்சல் உடை, முத்தக் காட்சிகள் என அனைத்துக்கும் ஓகே சொல்லுவதால் பிரியாமணியின் தெலுங்கு கால்ஷீட் நிரம்பி வழிகிறது. விஜி சிபிவிஸ்தா இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத மேலும்படிக்க
அயோத்தி வழக்கு: பரபரப்பான தீர்ப்பு
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளை கோர்ட்டு இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கியது. 3 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். தீர்ப்புகளின் முக்கிய அம்சம்.
1. மேலும்படிக்க
Wednesday, September 29, 2010
அயோத்தி: இன்று தீர்ப்பு நாடு முழுவதும் உஷார் நிலை
அயோத்தி ராமஜென்ம பூமியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.
60 ஆண்டுகள் காத்திருந்து பெறவிருக்கும் இந்தத் மேலும்படிக்க
60 ஆண்டுகள் காத்திருந்து பெறவிருக்கும் இந்தத் மேலும்படிக்க
துவக்க விழா: 7 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்பு
காமன்வெல்த் போட்டி துவக்க விழா 45 நிமிடங்கள் நடைபெற உள்ளது. இதில் 7 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்று கண்கவர் கலை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.
தில்லி காமன்வெல்த் போட்டி அக்டோபர் 3 முதல் 14-ம் தேதி வரை மேலும்படிக்க
தில்லி காமன்வெல்த் போட்டி அக்டோபர் 3 முதல் 14-ம் தேதி வரை மேலும்படிக்க
இந்தியா- ஆஸ்திரேலியா நாளை மோதல்
இந்திய, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஆட்டம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
மொத்தம் 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது.
மேலும்படிக்க
மொத்தம் 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது.
மேலும்படிக்க
மணல் குவாரி: அதிகாரிகளுடன் இன்று கருணாநிதி ஆலோசனை
பொதுப்பணித் துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் மணல் குவாரி குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை நடப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேலும்படிக்க
தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை நடப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேலும்படிக்க
ராக்கெட் லாஞ்சர் குண்டு வெடித்து இளைஞர் சாவு
நாகை மீன் ஏலக் கூடத்தில் ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டை வெல்டிங் மூலம் பிரிக்க முயன்ற போது, அது வெடித்து சிதறியதில் இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
நாகை அருகேயுள்ள அகரஒரத்தூர், தென்கரைவேலி பகுதியைச் சேர்ந்த பாலையன் மகன் மேலும்படிக்க
நாகை அருகேயுள்ள அகரஒரத்தூர், தென்கரைவேலி பகுதியைச் சேர்ந்த பாலையன் மகன் மேலும்படிக்க
தமிழகம் முழுவதும் லட்சம் போலீஸார் பாதுகாப்பு
அயோத்தி வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட இருப்பதை அடுத்து, தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என சட்டம் ஒழுங்குப் பிரிவு ஏடிஜிபி கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
காவல் துறை தலைமையகத்தில் மேலும்படிக்க
காவல் துறை தலைமையகத்தில் மேலும்படிக்க
தொடை எலும்பு முறிவு? மருத்துவமனையில் புதுச்சேரி முதல்வர்
புதுச்சேரி முதல்வர் வி.வைத்திலிங்கம் தன்னுடைய வீட்டில் புதன்கிழமை மாலை திடீரென தவறிவிழுந்து காயமடைந்தார்.
அவருக்கு வலது தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறி உள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து அவர் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
முதல்வரின் மேலும்படிக்க

கடலோர மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை
தமிழகம், புதுவையில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை இடி, மின்னலுடன் கன மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் தமிழகத்தில் கன மழை பெய்யக் கூடும் என்றும் அது மேலும்படிக்க
15 இந்தியர்களுடன் கப்பலை கடத்திய சோமாலிய கொள்ளையர்
கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதியில் 15 இந்திய ஊழியர்களுடன் சரக்குக் கப்பலை சோமாலிய கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் கப்பற்படை செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் பெர்கிளிங்வால் புதன்கிழமை கூறியதாவது:
அஸ்பால்ட் வென்ச்சர் எனப்படும் சரக்குக் மேலும்படிக்க
இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் கப்பற்படை செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் பெர்கிளிங்வால் புதன்கிழமை கூறியதாவது:
அஸ்பால்ட் வென்ச்சர் எனப்படும் சரக்குக் மேலும்படிக்க
புலிகளை வீழ்த்திய பிறகு இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடக்கவில்லை
இலங்கையில் விடுதலைப்புலிகளை வீழ்த்திய பிறகு இதுவரை பயங்கரவாதத் தாக்குதல் நடக்கவில்லை. பயங்கரவாத சம்பவத்தால் யாரும் பலியாகவில்லை என்று அந்நாட்டின் வன்னிப் பிராந்திய மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது: விடுதலைப்புலிகள் ஆதிக்கத்தால் மேலும்படிக்க
மேலும் அவர் கூறியது: விடுதலைப்புலிகள் ஆதிக்கத்தால் மேலும்படிக்க
பிரஃபுல் படேலிடம் மன்னிப்புக் கேட்டார் யு.எஸ். அமைச்சர்
விமான போக்குவரத்து அமைச்சர் பிரஃபுல் படேலிடம் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் மன்னிப்புக் கேட்டார். சிகாகோ விமான நிலையத்தில் பிரஃபுல் படேலிடம் அதிகாரிகள் அதிக நேரம் சோதனை மேற்கொண்டதற்காக உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் மேலும்படிக்க
தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம்: பிரதமர் தொடங்கி வைப்பு
நாட்டு மக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் முன்னோடி திட்டத்தை மகாராஷ்டிர மாநிலம் தேம்ப்ளி எனும் பழங்குடியின கிராமத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கிவைத்தார்.
2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மேலும்படிக்க
2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மேலும்படிக்க
அயோத்தி தீர்ப்பு: அமைதி காக்கவேண்டும்
ராமஜென்ம பூமியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு அளிக்க உள்ளது. தீர்ப்பின் முடிவு எப்படியிருப்பினும் அதை ஏற்று அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் மேலும்படிக்க
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
வேலையை முடிப்பதற்குள்ளேயே ஒப்பந்ததாரருக்குப் பணத்தைக் கொடுத்துவிடுவதா என்று கண்டித்த உச்ச நீதிமன்ற பெஞ்ச், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியைப் பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தும் போக்கை வன்மையாகக் கண்டித்தது.
தில்லியில் நகரின் மையமான பகுதியில் நாடாளுமன்றம் அருகில் மேலும்படிக்க
தில்லியில் நகரின் மையமான பகுதியில் நாடாளுமன்றம் அருகில் மேலும்படிக்க
ராமர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் தற்காலிகமாக ராமர் கோவில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கோவிலில் தினமும் ஏராளமான இந்துக்கள் வந்து வழிபாடு நடத்தி வந்தனர். தினமும் 7 ஆயிரத்தில் இருந்து 8 மேலும்படிக்க
அயோத்தி வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வெளியாகிறது
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச்சில் கடந்த 61 ஆண்டுகளாக நடந்து வந்தது.
இந்த வழக்கில் இன்று(வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு மேலும்படிக்க
இந்த வழக்கில் இன்று(வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு மேலும்படிக்க
Tuesday, September 28, 2010
மல்லிகா கேட்ட 10 கோடி!
மல்லிகா ஷெராவத் என்றாலே காஸ்ட்லி என்று அர்த்தம். சமீபத்தில் தங்க நகை கடை நிறுவனம் ஒன்று தங்கள் விளம்பரத்தில் நடிப்பதற்காக ஷெராவத்தை அணுகியது. 90 விநாடிகள் மட்டுமே வரும் விளம்பரத்தில் நடிக்க மல்லிகா கேட்டது மேலும்படிக்க
இசைக்குழுவில் ஸ்ருதிஹாசன்!
பிரபல அமெரிக்க வெர்லெட் ரிவால்வர் ராக் இசைக்குழுவில் இணைந்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். டேவிட் குஷ்னரின் குழுவினருடன் பாட வெளிநாடு பறக்கிறார் ஸ்ருதி. இந்தியர் ஒருவர் அமெரிக்க ராக் இசைக் குழுவுடன் இணைந்து பணிபுரிவது இதுவே முதன் மேலும்படிக்க
பாதுகாப்புப் படையினர் வசம் வந்தது
காமன்வெல்த் போட்டி நடைபெறும் மைதானங்கள், விளையாட்டு கிராமம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் பாதுகாப்புப் படையினரின் முழுக் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக தில்லி போலீஸ் கமிஷனர் ஒய்.எஸ். தத்வால் தெரிவித்துளளார்.
போட்டி தொடங்குவதற்கு இன்னும் 4 நாள்களே உள்ளன. மேலும்படிக்க
போட்டி தொடங்குவதற்கு இன்னும் 4 நாள்களே உள்ளன. மேலும்படிக்க
காமன்வெல்த் செய்திகள்: இந்தியாவுக்கு சீனா பாராட்டு
டில்லி காமன்வெல்த் போட்டிகளை சிறப்பாக நடத்த இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சீனா பாராட்டியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:
காமன்வெல்த் போன்ற மிகப் பெரிய மேலும்படிக்க
இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:
காமன்வெல்த் போன்ற மிகப் பெரிய மேலும்படிக்க
இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை நடத்த காத்திருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்
இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை நடத்த காத்திருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மொஹமத் குரேஷி தெரிவித்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள குரேஷி, திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு மேலும்படிக்க
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள குரேஷி, திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு மேலும்படிக்க
ஆஸ்திரேலியாவில் புதிய அரசு பதவியேற்பு
ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அரசு செவ்வாய்க்கிழமை (செப். 28) பதவியேற்றுக்கொண்டது.
கான்பெராவில் 43-வது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக்கொண்டனர். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராபர்ட் பிரெஞ்ச், உறுப்பினர்கள் அனைவருக்கும் மேலும்படிக்க
கான்பெராவில் 43-வது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக்கொண்டனர். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராபர்ட் பிரெஞ்ச், உறுப்பினர்கள் அனைவருக்கும் மேலும்படிக்க
கனடா பல்கலைக்கழகம் கலாமுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவம்
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகம் கெüரவ டாக்டர் பட்டம் வழங்கி கெüரவித்துள்ளது.
கலாமுக்கு பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அவரின் மனிதாபிமான, தொலைநோக்கு அணுகுமுறையை பாராட்டி மேலும்படிக்க
கலாமுக்கு பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அவரின் மனிதாபிமான, தொலைநோக்கு அணுகுமுறையை பாராட்டி மேலும்படிக்க
பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும்: எஸ்.எம்.கிருஷ்ணா
மனித சமுதாயத்துக்கே கடும் அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதிகளை மட்டுமல்லாது, அவர்களுக்கு ஆயுத உதவி, நிதியுதவி என உதவிக்கரம் நீட்டுபவர்களையும் அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
நியூயார்க்கில் அணிசாரா மேலும்படிக்க
நியூயார்க்கில் அணிசாரா மேலும்படிக்க
தவறான தகவல் அளித்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தவறான தகவல் அளித்து லைசென்ஸ் பெற்றுள்ள நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2003-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை 51 நிறுவனங்களுக்கு லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. முதலில் மேலும்படிக்க
2003-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை 51 நிறுவனங்களுக்கு லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. முதலில் மேலும்படிக்க
மனுவை நிராகரிக்கும் உச்ச நீதிமன்றத்தின் முடிவை காங்கிரஸ், பாஜக வரவேற்பு
அயோத்தி பிரச்னை தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரும் மனுவை நிராகரிக்கும் உச்ச நீதிமன்ற முடிவை காங்கிரஸ், பாஜக கட்சிகள் வரவேற்றுள்ளன.
உச்ச நீதிமன்ற முடிவு குறித்து காங்கிரஸ் கட்சி பொதுச் செயலரும் உத்தரப் மேலும்படிக்க
உச்ச நீதிமன்ற முடிவு குறித்து காங்கிரஸ் கட்சி பொதுச் செயலரும் உத்தரப் மேலும்படிக்க
அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு , பரபரப்பின் உச்சத்தில் உச்ச நீதிமன்றம்...
ராமஜென்ம பூமியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்குகிறது.
தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்ற மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இதன் மேலும்படிக்க
தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்ற மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இதன் மேலும்படிக்க
ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட உயர் நீதிமன்றம் உத்தரவு
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அதன் ஊழியர்கள் அந்த நிறுவனத்தில் இருந்து இழப்பீடு பெறலாம் மேலும்படிக்க
மேலும், அதன் ஊழியர்கள் அந்த நிறுவனத்தில் இருந்து இழப்பீடு பெறலாம் மேலும்படிக்க
8 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்
தலைமைச் செயலாளர் எஸ். மாலதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவின்படி தமிழகத்தில் ஒரே நாளில் எட்டு மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும்படிக்க
தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயத் தடையை எதிர்த்து அரசு மேல்முறையீடு
தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தனியார் பள்ளிகளின் கட்டணம் தொடர்பான வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, குறுகிய மேலும்படிக்க
தனியார் பள்ளிகளின் கட்டணம் தொடர்பான வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, குறுகிய மேலும்படிக்க
ஜெயில் ஊழியரை தாக்கிய கசாப்
மும்பை தாக்குதல் வழக்கு முக்கிய குற்றவாளி அஜ்மல் கசாப் ஜெயில் ஊழியரை கடந்த 1-ந்தேதி தாக்கியதாக கூறப்பட்டது. இது தொடர்பான வீடியோ ஆதாரத்தை மராட்டிய அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.
இதை இன்று மாலை மேலும்படிக்க
இதை இன்று மாலை மேலும்படிக்க
பள்ளி வளாகத்துக்குள் 6-ம் வகுப்பு மாணவி கற்பழித்து கொலை
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு பள்ளி கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சுனிதா (13).
பள்ளிக்கு சென்றிருந்த சுனிதா பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் மயங்கி கிடந்தாள். அவளை ஆஸ்பத்திரிக்கு மேலும்படிக்க
பள்ளிக்கு சென்றிருந்த சுனிதா பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் மயங்கி கிடந்தாள். அவளை ஆஸ்பத்திரிக்கு மேலும்படிக்க
கொலம்பியாவில் நிலச்சரிவு; 30 பேர் பலி
கொலம்பியாவில் வடமேற்கு பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அண்டியோகுவா பகுதியில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வீடுகள் மண்ணில் புதைந்தன.
இதில் 30 பேர் உயிருடன் மண்ணில் புதைந்து இறந்தனர். மேலும்படிக்க
இதில் 30 பேர் உயிருடன் மண்ணில் புதைந்து இறந்தனர். மேலும்படிக்க
லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதாக கைது
மதுரை மாவட்டம் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் உதவி மருத்துவ அலுவலராக பணிபுரிந்து வருபவர் சித்தா டாக்டர் அசோக்குமார். இவர், மதுரை கே.கே.நகரில் கிளினிக் வைத்துள்ளார்.
டாக்டர் அசோக்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக மதுரை மேலும்படிக்க
டாக்டர் அசோக்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக மதுரை மேலும்படிக்க
Monday, September 27, 2010
சினிமா பைனான்சியர் முத்துராஜா கொலை : வக்கீல் சகோதரர்கள் மலேசியாவில் கைது
மலேசியாவில், சென்னை சினிமா பைனான்சியர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வக்கீல் சகோதரர்கள் உட்பட மூன்று பேரை, போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் முத்துராஜா(36). வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனத்தையும் மேலும்படிக்க
தினபலன் - 28-09-10
தினபலன் - 28-09-10
மேஷம்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பக்கபலமாக நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். வீடுகட்டும் பணியில் ஆர்வம் கூடும். மங்கையர் வழி பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
ரிஷபம்
உலா வரும் சந்திரனால் உள்ளத்தில் மேலும்படிக்க

பாகிஸ்தானுக்கு அமெரிக்க ஆயுதங்கள் : அமைச்சர் அந்தோனி கவலை
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் அளிப்பது தங்களுக்கு கவலையளிப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவித்தார். அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா வந்த அவர் இது மேலும்படிக்க
ஈரான் ராணுவம் ஈராக்குள் புகுந்து 30 பேரை சுட்டுக்கொன்றது
ஈரான் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள குர்திஷ் பிரதேசத்தில் மகாபாத் என்ற நகரில் ராணுவ அணிவகுப்பு நடந்தபோது, குண்டு வெடித்தது. இதில் 12 பெண்களும், சிறுவர்களும் பலியானார்கள். இதற்கு குர்திஷ் பிரிவினைவாதிகள் தான் காரணம் மேலும்படிக்க
வறுமையில் வாடும் அமெரிக்கர்கள்
"அமெரிக்கர்களில் ஏழில் ஒருவர் வறுமையில் வாடுகிறார்" என, அந்நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பணக்கார நாடாக அமெரிக்கா கருதப்படுகிறது. அங்கு சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 14.3 சதவீத மேலும்படிக்க
உலகின் பணக்கார நாடாக அமெரிக்கா கருதப்படுகிறது. அங்கு சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 14.3 சதவீத மேலும்படிக்க
இந்திய எல்லைவரை சீனா ரெயில் பாதை அமைக்கிறது
சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் திபெத்தில் ரெயில் போக்குவரத்தை தொடங்குவதற்கான கட்டுமானப்பணிகளை தொடங்கி உள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த பணிகள் நடந்து வருகின்றன.
திபெத் தலைநகர் லாசாவை திபெத்தின் 2-வது பெரிய நகரான மேலும்படிக்க
திபெத் தலைநகர் லாசாவை திபெத்தின் 2-வது பெரிய நகரான மேலும்படிக்க
மு.க. ஸ்டாலின் சீனா பயணம்
துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் 6 நாள்கள் அரசு முறை சுற்றுப் பயணமாக சீனா, தென் கொரியா நாடுகளுக்கு திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
சீனா, தென் கொரியா நாடுகளில் இருந்து தொழில் முதலீட்டை தமிழகத்துக்கு ஈர்ப்பதற்காகவும், மேலும்படிக்க
சீனா, தென் கொரியா நாடுகளில் இருந்து தொழில் முதலீட்டை தமிழகத்துக்கு ஈர்ப்பதற்காகவும், மேலும்படிக்க
இசையமைப்பாளர் சந்திரபோஸ் மரணம்
இசையமைப்பாளர் சந்திரபோஸ் (55) சென்னையில் இன்று காலமானார்.
கல்லீரல் பாதிப்பு காரணமாக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் நேற்று மாலை காலமானார்.
அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அவரது ரசிகர்கள் கண்ணீர் மேலும்படிக்க

மத்திய அமைச்சர் ஆ.ராசாவை பிரதமர் நீக்கவேண்டும்: பாஜக
மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தானாக பதவி விலக வேண்டும் அல்லது அமைச்சரவையிலிருந்து அவரை பிரதமர் மன்மோகன் சிங் நீக்கவேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் மேலும்படிக்க
இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் மேலும்படிக்க
காஷ்மீரில் பள்ளிகள் திறப்பு: சிதம்பரம் மகிழ்ச்சி
ஜம்மு காஷ்மீரில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு, பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியது மகிச்சி அளிக்கிறது என, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று மேலும்படிக்க
ப.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று மேலும்படிக்க
இங்கிலாந்து வீரர்களைத் தாக்க அல்-கொய்தா திட்டம்
காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் விளையாட்டு வீரர்கள் மீது தாக்குதல் நடத்த அல்-கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில், 3-ந் தேதி, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்குகின்றன. மேலும்படிக்க
டெல்லியில், 3-ந் தேதி, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்குகின்றன. மேலும்படிக்க
அயோத்தி: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பதை தள்ளி வைக்க கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தீர்ப்பு மேலும் தள்ளிப் மேலும்படிக்க
தீர்ப்பு மேலும் தள்ளிப் மேலும்படிக்க
சூதாட்டம் உண்மையே - பாக். வீரர் ஆமிர்
பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன் சல்மான்பட் ஆசைகாட்டி தன்னை சூதாட்டத்தில் சிக்க வைத்து விட்டதாக சகவீரர் முகமது ஆமிர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்சில் கடந்த மாதம் நடந்த டெஸ்ட் போட்டியின் போது மேலும்படிக்க
இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்சில் கடந்த மாதம் நடந்த டெஸ்ட் போட்டியின் போது மேலும்படிக்க
இன்று தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை
'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்' என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகம், புதுச்சேரி, ராயலசீமாவில் மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் மேலும்படிக்க
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகம், புதுச்சேரி, ராயலசீமாவில் மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் மேலும்படிக்க
காமன்வெல்த் போட்டியை தொடங்கி வைப்பது யார்?
காமன்வெல்த் போட்டிகளை தொடங்கி வைக்க இங்கிலாந்து ராணி வர மாட்டார். எனவே, போட்டியை தொடங்கி வைப்பது ஜனாதிபதி பிரதீபா பட்டீலா? அல்லது இளவரசர் சார்லஸா? என்பது குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.
காமன்வெல்த் விளையாட்டு மேலும்படிக்க
காமன்வெல்த் விளையாட்டு மேலும்படிக்க
சினிமாக்களுக்கு தமிழில் பெயர் : தமிழக அரசு வருத்தம்
"தங்கள் விருப்பத்துக்கு திரைப்படங்களுக்கு பெயர் வைத்துக் கொண்டு, வரி விலக்கு கோரி பரிந்துரை செய்வது வழக்கமாகி வருவது வருத்தமளிக்கிறது' என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு மேலும்படிக்க
தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு மேலும்படிக்க
ஆர்யா ஜோடி தமன்னா
லிங்குசாமி இயக்கும் `வேட்டை' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடி தேர்வு நடக்கிறது. தமன்னாவுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர். சம்பள பேச்சு வார்த்தை நடக்கிறது. முதல் முறையாக ஆர்யாவும் தமன்னாவும் ஜோடி போடுகின்றனர். மேலும்படிக்க
‘கால் கொலுசு’ படத்தில் சிரிக்கும் தலையெழுத்து
பிறக்கும்போதே நம் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது. அதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது என்ற கருவை மையமாக வைத்துதான் 'கால் கொலுசு' படம் உருவாகிறது. தேனியில் 1980களில் நடந்த ஒரு காதல் ஜோடியின் உண்மை கதை. மேலும்படிக்க
ஸ்ரேயாவின் மது விருந்து
நடிகை ஸ்ரேயா தனது பெற்றோர் பிறந்த நாள் விழாவை மது விருந்துடன் கொண்டாடினார்.
இது பற்றி அவர் கூறும் போது 'எனது தாய், தந்தை இருவருக்குமே செப்டம்பர் 26-ந் தேதி தான் பிறந்த நாள். மேலும்படிக்க
இது பற்றி அவர் கூறும் போது 'எனது தாய், தந்தை இருவருக்குமே செப்டம்பர் 26-ந் தேதி தான் பிறந்த நாள். மேலும்படிக்க
ஆஸ்திரேலியாவில் மீண்டும் நிறவெறித் தாக்குதல்
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மெல்பர்ன் நகரில் வாக்கிங் சென்ற 21 வயது இந்தியர் மீது 4 இளைஞர்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
சில மேலும்படிக்க
சில மேலும்படிக்க
Sunday, September 26, 2010
கரூரில் தங்கபாலு முன்னிலையில் காங். மோதல்-சட்டை கிழிப்பு, மண்டை உடைப்பு
கரூரில் நடந்த காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் மாநில தலைவர் தங்கபாலு முன்னிலையில் கோஷ்டிப் பூசல் வெடித்தது. இரு தரப்பினர் கடுமையாக அடித்துக் கொண்டனர். சட்டைகள் கிழிக்கப்பட்டது. ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
திருச்சியில் மேலும்படிக்க
திருச்சியில் மேலும்படிக்க
ஆஸ்கர் செல்லும் பீப்ளி (லைவ்)
வெளிநாட்டு மொழி பிரிவுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாக 'பீப்ளி (லைவ்)'- (peepli-live) இந்தி படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உயிரோடு இருக்கும்போது பணத்துக்காக நிலத்தைப் பிடுங்கும் அரசு, செத்தால் லட்ச ரூபாய் பணம் தந்து கடனைக் மேலும்படிக்க
உயிரோடு இருக்கும்போது பணத்துக்காக நிலத்தைப் பிடுங்கும் அரசு, செத்தால் லட்ச ரூபாய் பணம் தந்து கடனைக் மேலும்படிக்க
கூட்டுப்போராட்டம் நடத்த ஜெ.,வுடன் மா.கம்யூ., தலைவர்கள் ஆலோசனை
தமிழகத்தில் நிலவும் மக்கள் பிரச்னைகளில் கூட்டாகப் போராட்டம் நடத்துவது பற்றி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர்.
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் அவரை, மேலும்படிக்க
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் அவரை, மேலும்படிக்க
பாலியல் தொழிலை மறைக்க நாடகமாடிய பெண்கள்
கொள்ளையர்கள் வீடு புகுந்து கத்திமுனையில் நகை பறித்ததாக, பாலியல் தொழிலை மறைக்க நாடகமாடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரையை சேர்ந்தவர் ஆயிஷா பானு (52). இவர் சென்னையில் எம்.கே.பி. நகர் 18வது தெருவில் மேலும்படிக்க
மதுரையை சேர்ந்தவர் ஆயிஷா பானு (52). இவர் சென்னையில் எம்.கே.பி. நகர் 18வது தெருவில் மேலும்படிக்க
சாம்பியன்ஸ் லீக் டி20 : சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்
தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) சாம்பியன் பட்டம் வென்றது.
சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் உலகின் டாப் மேலும்படிக்க
சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் உலகின் டாப் மேலும்படிக்க
Subscribe to:
Posts (Atom)