Sunday, December 4, 2016

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் நிபுணர் குழு இன்று சென்னை வருகை: ஜே.பி.நட்டா தகவல்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு சென்னைக்கு விரைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ மருத்துவமனை மேலும்படிக்க

No comments:

Post a Comment