Sunday, December 4, 2016

கர்நாடகா, கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தம்


தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் போக்குவரத்து குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.


தமிழகத்தில் அரசுப் பேருந்துகள், ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. தமிழகத்துக்கு இயக்கப்படும் கர்நாடகப் அரசுப் மேலும்படிக்க

No comments:

Post a Comment