Friday, March 11, 2016

தாக்கப்பட்ட விவசாயியின் டிராக்டர் தவணையை செலுத்த முன்வந்த நடிகர் விஷால்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடனை திருப்பி செலுத்தாதால் தாக்கப்பட்ட விவசாயிக்கு பண உதவி செய்ய தயாராக இருப்பதாக நடிகர் விஷால் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பதிவில் விஷால் கூறியிருப்பதாவது:

பாலன். நீங்கள் யாரேன்றே எனக்கு தெரியாது. ஆனால், மேலும்படிக்க

No comments:

Post a Comment