Friday, March 11, 2016

ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது


ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆதார் மசோதாவை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, ஆதார் மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை மேலும்படிக்க

No comments:

Post a Comment