வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பெண்ணுக்கு பேறு கால விடுமுறை-உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
மத்திய ரயில்வே துறையில் பணியாற்றி வரும் பெண்ணுக்கு கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. நீண்ட ஆண்டுகளாக குழந்தை பிறக்காத காரணத்தி னால், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்தார்.
No comments:
Post a Comment