டெல்லி பலாத்கார வழக்கில் குற்றவாளி வெற்றி பெற்றுவிட்டான்: மாணவியின் தாயார் குமுறல்
டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தண்டனை அனுபவித்த இளம் குற்றவாளியை விடுவிப்பதற்கு தடைவிதிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. டெல்லி மகளிர் அமைப்பு, ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை மேலும்படிக்க
No comments:
Post a Comment