
கனமழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் தொலைத்தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. முதல் மூன்று நாள்களில் யாரும் யாருடனும் தொடர்புகொள்ளமுடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் மக்களுக்கு மிகவும் கைகொடுத்தது வாட்ஸ்-அப் தான்
மேலும்படிக்க
No comments:
Post a Comment