2016 இறுதிக்குள் 100 ரயில் நிலையங்களில் "வை-ஃபை வசதி-சுந்தர் பிச்சை
பலூன்கள் மூலம் கிராமங்களுக்கு இணையதள இணைப்பு மற்றும் 100 ரெயில் நிலையங்களில் வை–பை வசதி ஆகியவை விரைவில் தொடங்கப்படும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.
பலூன்கள் மூலம் இணையம் \ இணையதள சேவை வழங்கிவரும் 'கூகுள்' மேலும்படிக்க
No comments:
Post a Comment