10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
ஜனவரி 11ம் தேதி தொடங்கும் அரையாண்டு தேர்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது.டிசம்பர் 7ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் மழையால் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
ஜனவரி 2ஆவது வாரத்தில் தேர்வுகள் நடைபெறும் என முதலமைச்சர் ஜெயலலிதா மேலும்படிக்க
No comments:
Post a Comment