Thursday, January 8, 2015

இலங்கையின் புதிய அதிபராக இன்று பதவியேற்கிறார் மைத்திரிபால சிறிசேனா

இலங்கையின் புதிய அதிபராக இன்று பதவியேற்கிறார் மைத்திரிபால சிறிசேனா. தேர்தலில் சிறிசேனா பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.

பாதுகாப்பு கருதி சிறிசேனாவை ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை மேலும்படிக்க

No comments:

Post a Comment