tamilkurinji news
Thursday, January 8, 2015
இலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா வெற்றி
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவின் தோல்வி என்பது உறுதியாகிவிட்டது. 50 சதவீதத்திற்கு அதிகமான ஓட்டுக்களை பெற்ற சிறிசேனா இலங்கையின் புதிய அதிபராகிறார்.
சிறிசேனா மாலை 6 மணிக்கு இலங்கை அதிபராக பதவியேற்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும்படிக்க
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment