முதல் முயற்சியிலேயே மங்கள்யான் வெற்றி- விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
மங்கள்யான் விண்கலம் செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இதன் மூலம், செவ்வாய்க் கோளை சென்றடையும் பயணத்தில் முதல் முயற்சியிலேயே வெற்றி கண்ட நாடு என்ற சிறப்பை இந்தியா பெற்றுள்ளது. முன்னதாக, மங்கள்யானின் வேகத்தை குறைக்கும் திரவ மேலும்படிக்க
No comments:
Post a Comment