மின் கட்டணம் உயர்வு- ஏழை மக்களுக்கு பாதிப்பு இருக்காது கூடுதல் மானியத்தை அரசே வழங்கும் ஜெயலலிதா
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மின்சாரம் என்றாலே வாழ்வாதாரம் என்று சொல்லும் அளவுக்கு, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் மின் உற்பத்தியின் வளர்ச்சி பின்னிப் பிணைந்துள்ளது என்பதை கருத்தில் கொண்ட எனது தலைமையிலான அரசு, மேலும்படிக்க
No comments:
Post a Comment