Tuesday, August 26, 2014

திருவண்ணாமலை அருகே மாணவி கண்களில் மணல் கொட்டுகிறது

கண்ணமங்கலம் அருகே மாணவியின் கண்களில் இருந்து மணல் கொட்டுகிறது. இதனை அப்பகுதி மக்கள் அதிசயத்தோடு பார்த்து செல்கின்றனர்.

 திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(46), விவசாயி. இவரது மனைவி பானு (40). மேலும்படிக்க

No comments:

Post a Comment