Tuesday, August 26, 2014

நிழல் உலக தாதா ரவி பூஜாரி மிரட்டல் - பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு பாதுகாப்பு

நிழல் உலக தாதா ரவி புஜாரியின் மிரட்டலை அடுத்து மும்பையில் உள்ள நடிகர் ஷாருக்கானின் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஷாருக்கானின் நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான மொரானிக்கு கடந்த சனிக்கிழமை அன்று நிழல் மேலும்படிக்க

No comments:

Post a Comment