Thursday, July 31, 2014

புனே நிலச்சரிவவில் மண்ணில் புதைந்து கிடந்த கைக்குழந்தை -தாய் மீட்பு

மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் உள்ள மாலின் கிராமத்தில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது.

மண்ணை அப்புறப்படுத்தி உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பலி எண்ணிக்கை உயரக் கூடும் மேலும்படிக்க

No comments:

Post a Comment