Thursday, July 31, 2014

மும்பையில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை பெய்யும் மும்பை வானிலை மையம் தகவல்

மகாராஷ்டீரா மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது.இதனால் மகாராஷ்டீரா மாநிலம் முழுவதும் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் டிட்வாலாவில் உள்ள காலு நதியில் மழை வெள்ளம் கரை மேலும்படிக்க

No comments:

Post a Comment