Tuesday, April 15, 2014

சோனியா , நரேந்திர மோடி இன்று ஒரே நாளில் தமிழகத்தில் பிரசாரம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் பிரசாரம் செய்கிறார்கள். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே மேலும்படிக்க

No comments:

Post a Comment