Tuesday, April 15, 2014

தனியார் சொகுசு பேருந்தில் தீ விபத்து - 6 பேர் பலி-12 பேர் படுகாயம்

கர்நாடகா மாநிலம் தவன்கெரேவில் இருந்து பெங்களூருக்கு நேற்றிரவு ஒரு ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. தனியாருக்கு சொந்தமான அந்த குளிர்சாதன நவீன சொகுசு பஸ்சில் 29 பயணிகள் இருந்தனர்.

இன்று அதிகாலை அந்த பஸ் சித்ரதுர்கா மேலும்படிக்க

No comments:

Post a Comment