Thursday, March 20, 2014

அடியாட்களுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை- சத்தியம் செய்யும் சிவகார்த்திகேயன்

டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன் தயாரித்திருக்கும் படம் மான் கராத்தே. சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

விழாவிற்கு பத்திரிகையாளர்களும், மீடியாக்களும், திரையுலக பிரபலங்களும் வந்தபோது மேலும்படிக்க

No comments:

Post a Comment