Thursday, March 20, 2014

நடிகை ரக்சிதா பா.ஜ.க.வில் இணைந்தார் -மண்டியாவில் ரம்யாவை எதிர்த்துப் போட்டி

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகிய நடிகை ரக்சிதா, பெங்களூரில் வியாழக்கிழமை பா.ஜ.க.வில் இணைந்தார். மண்டியா தொகுதியில் சீட் வழங்கினால் ரம்யாவை எதிர்த்து போட்டியிட தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ், கன்னடம், தெலுங்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment