சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக திட்டியதற்கும், மூத்த பத்திரிகையாளர் பாலு தாக்கப்பட்டதற்கும் தே.மு.தி.க. தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்திற்கு பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பத்திரிகையாளர்களை மேலும்படிக்க
No comments:
Post a Comment