14 வயசு சிறுவனுடன் உறவு வைத்து குழந்தை பெற்ற 20 வயதுப் பெண்!
அமெரிக்காவில் பென்சில்வேனியா, கிளேஸ்பர்க் பகுதியைச் சேர்ந்த 20 வயதுப் பெண் ஒருவர், 14 வயதுச் சிறுவனுடன் உறவு வைத்துக் கொண்டு அவன் மூலம் குழந்தையும் பெற்றெடுத்தார். தகவலறிந்த போலீஸார் அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment