ரஜினி-கமல் ஜோடியாக மீண்டும் நடிப்பேன் - நடிகை ஸ்ரீதேவி பேட்டி
பிரபல நடிகை ஸ்ரீதேவி 14 வருடங்களுக்கு முன்பு இந்தி பட அதிபர் போனிகபூரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்குப்பின் ஸ்ரீதேவி நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
No comments:
Post a Comment