Thursday, May 31, 2012

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.264 அதிகரிப்பு

தங்கம் விலை, ஒரே நாளில் பவுனுக்கு ரூ.264 அதிகரித்தது. சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.22 ஆயிரத்து 128க்கு விற்கப்பட்டது.

தங்கம் விலை கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. சிறிது குறைந்தாலும் மேலும்படிக்க

No comments:

Post a Comment