Thursday, May 31, 2012

பந்த் - குமரி மாவட்டத்தில் 12 பஸ்கள் கண்ணாடி உடைப்பு

முழு அடைப்பு போராட்டத்தின் போது குமரி மாவட்டத்தில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 12 பஸ்கள் சேதம் அடைந்தன.

முழு அடைப்பையொட்டி குமரி மாவட்டத்தில் 28 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நடந்த மறியலில் 880 மேலும்படிக்க

No comments:

Post a Comment