google1

Sunday, April 1, 2012

ராமேசுவரம் மீனவர்கள் நடுக்கடலில் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படையினர் அட்டகாசம்

ராமேசுவரத்திலிருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் துறை அதிகாரிகளிடம் டோக்கன் பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். பெரும்பாலான படகுகளில் மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு 5-க்கும் மேற்பட்ட மேலும்படிக்க

No comments:

Post a Comment