Monday, September 19, 2011

கனமழை எதிரொலி - சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து இடைவிடாது மழைபெய்து வருகிறது. இதனல் சென்னையின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கனமழை நீடித்து வருவதையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை மேலும்படிக்க

No comments:

Post a Comment