Monday, September 19, 2011

நில நடுக்கம் - பலி எண்ணிக்கை 71 ஆக உயர்வு

நில நடுக்கம் - பலி எண்ணிக்கை 71 ஆக உயர்வு சிக்கிம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நில நடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பின்னதிர்வுகளாலும், நிலச்சரிவுகளாலும் சிக்கிமில் உயிரிழப்புகள் அதிகமாகியிருக்கின்றன.

ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாகப் பதிவான மேலும்படிக்க

No comments:

Post a Comment