Wednesday, August 24, 2011

டில்லியில் அன்னா ஹசாரேவுடன் நடிகர் விஜய் இன்று உண்ணாவிரதம்

டில்லியில் அன்னா ஹசாரேவுடன் நடிகர் விஜய் இன்று உண்ணாவிரதம்அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் இன்று டில்லி செல்கிறார்.

வலுவான ஜன் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி, காந்தியவாதி அன்னா ஹசாரே 9-வது நாளாக நேற்று உண்�ாவிரதம் இருந்தார். மேலும்படிக்க

No comments:

Post a Comment