Wednesday, August 24, 2011

அனைத்துக்கட்சி கூட்டத்தில் உடன்பாடு இல்லை

அனைத்துக்கட்சி கூட்டத்தில் உடன்பாடு இல்லைவலுவான லோக்பால் சட்டம் இயற்றக் கோரி போராடி வரும் சமூக சேவகர் அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தை உடனடியாக முடித்துக் கொள்ள வேண்டும் என்று டில்லியில் புதன்கிழமை நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது.

இது மேலும்படிக்க

No comments:

Post a Comment