Tuesday, May 31, 2011

லோக்பால் மசோதா: முதல்வர்களுக்கு மத்திய அரசு கடிதம்

லோக்பால் வரைவு மசோதா குறித்து அனைத்து மாநில முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

மசோதா குறித்து அவர்களது கருத்துகளை அறிந்துகொள்ளும் வகையில் இந்த கடிதத்தை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

மத்திய அமைச்சர்கள் மேலும்படிக்க

No comments:

Post a Comment