Tuesday, May 31, 2011

82 ரன்களில் சுருண்டது இலங்கை: இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

இங்கிலாந்தின் கார்டிஃப் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதலில் மேலும்படிக்க

No comments:

Post a Comment