Saturday, October 23, 2010

காமன்வெல்த் போட்டிக்கான டி.வி. ஒளிபரப்பு ஒப்பந்தத்தில் முறைகேடு : தூர்தர்ஷன் மறுப்பு

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான டி.வி. ஒளிபரப்பு உரிமையை, இங்கிலாந்து நிறுவனம் ஒன்றுக்கு ரூ.246 கோடி ஒப்பந்தத்தில் சட்டவிரோதமாக வழங்கியிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை மத்திய அரசின் தூர்தர்ஷன் நிறுவனம் மறுத்துள்ளது.

டெல்லியில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டு மேலும்படிக்க

No comments:

Post a Comment