Saturday, October 23, 2010

கள்ளத்தொடர்பால் பிறந்த பெண் குழந்தை விற்பனை : 3 பெண்கள் கைது

திருச்சியில் கள்ளத்தொடர்பால் பிறந்த குழந்தையை வளர்க்க விரும்பாமல் குழந்தையை விற்ற தாய், அதை வாங்கியவர் மற்றும் குழந்தைகளை வாங்கி விற்கும் புரோக்கர் என, மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி பாலக்கரை காஜாபேட்டையைச் சேர்ந்த மேலும்படிக்க

No comments:

Post a Comment